Author : Admin
நிக்கலிலும் பார்க்கக் கோபால்ற்று கூடிய சார் அணுத்திணிவைக் கொண்டுள்ள போதிலும் நிக்கலிற்கு முன்னால் ஆவர்த்தன அட்டவணையில் கோபல்ற்று வைக்கப்பட்டிருக்கிறது. இதற்கு ஏற்கத்தகு காரணம்.
சார் அணுத்திணிவுகள் பிழையாகக் கணிக்கப்பட்டுள்ளன
நிக்கலும் கோபால்ற்றும் முறையே 28, 27 புரோத்தன் களைக் கொண்டிருக்கின்றன.
நிக்கலின் உறுதியான சமதானிகள் குறைவான அணுத் திணிவுகளைக் கொண்டுள்ளன.
ஆவர்த்தன அட்டவணையில் சரியான கூட்டங்களில் இரு மூலகங்களும் உள்ளன.
கோபால்ற்றிலுள்ளதிலும் குறைய எண்ணிக்கை நியூத்திரன்கள் நிக்கலில் உள்ளது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human