Author : Admin
கீழ்வருவனவற்றில் ஒட்சியேற்ற / தாழ்த்தல் தாக்கம் /தாக்கங்கள் எது /எவை? (a)NH+ 4 →NH3 + H+
(b) Zn + Cu2+ → Cu + Zn2+
(c) Ag+ + Cl- → AgCl
(d) Mg + ½O2 → MgO
(a),(b) சரியானவை
(b),(c) சரியானவை
(c),(d) சரியானவை
(d),(a) சரியானவை
வேறு ஏதும் விடை அல்லது விடைகளின் சேர்க்கை சரியானவை
You must be logged in to post a comment.
Only fill in if you are not human