CheU-01-86

Author : Admin

Topic updated on 05/16/2017 12:49pm

அலசன்களைப் பற்றிய கீழ்வரும் கூற்று /கூற்றுக்களில் யாது/ யாவை சரியற்றவை?
(a) கூட்டத்தில் கீழ் நோக்கிச்செல்ல ஐதரைற்றுக்களின் அமிலவலு குறைகின்றது.
(b) கூட்டத்தில் கீழ் நோக்கிச்செல்ல மூலகங்களின் கொதி நிலைகள் கூடும்.
(c) அறை வெப்பநிலையில் மூலகங்கள் யாவும் வாயுக்கள்.
(d) கூட்டத்தில் கீழ் நோக்கிச்செல்ல ஐதரைற்றுக்களின் பிணைப்புச்சக்தி குறைகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply