CheU-01-68

Author : Admin

Topic updated on 05/15/2017 10:50pm

தூய தண்ணீரைப் பற்றிய பின்வரும் கூற்று / கூற்றுகளில் எது / எவை உண்மையாகும்?
(a) நீர் ஒரு நல்ல மின்கடத்தி
(b) நீர் மூலக்கூறு ஏகபரிமாணமானது.
(c) 298 K யில் (H+) = (OH- ) = 10-7 mol ஐக் கொண்டுள்ளது.
(d) நீர் மிக வலிமையான மூலக்கூற்றிடையான ஐதரசன் பிணைப்புகளைக் கொண்டுள்ளது

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply