Author : Admin
2713Al அணு ஒரு நியூத்திரனுடன் ஒன்றையொன்று தாக்கத்தில் ஈடுபடும் பொழுது மூலகம் x உம் α துணிக்கையும் உண்டாகின்றது. x ஐப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையானது?
x இன் அணுவெண் 12
x இன் திணிவெண் 23
x அலுமினியத்தின் சமதானி
x இன் திணிவெண் 28
x அணுவின் கருவிலுள்ள நியூத்திரன்களின் எண்ணிக்கை 13.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human