Author : Admin
தரப்பட்டுள்ள மூலகங்களின் முதல் அயனாக்கச் சக்தியைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது உண்மையற்றதாகும்?
S இன் முதல் அயனாக்கல் சக்தி P யை விடக் குறைவானதாகும்.
Si யின் முதல் அயனாக்கல் சக்தி Al யை விடக் கூடியதாகும்.
Al யின் முதல் அயனாக்கல் சக்தி Mg யை விடக் குறைவானதாகும்.
Cl முதல் அயனாக்கல் சக்தி Si யை விடக் கூடியதாகும்.
S இன் முதல் அயனாக்கல் சக்தி Mg யை விடக் குறைவானதாகும்.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human