CheU-01-52

Author : Admin

Topic updated on 05/15/2017 08:33pm

இலங்கையிற் காணப்படும் குளோரீன் (அணுவெண் 17, சாரணுத் திணிவு 35.5) திணிவு எண்கள் 35ஐயும், 37ஐயும் கொண்ட இரு சமதானிகளின் கலவையினால் ஆக்கப்பட்டுள்ளது. மேற்தரப்பட்ட தரவுகளிலிருந்து பின்வரும் முடிவுகளில் எதை / எவற்றைப் பெறமுடியும்?
(a) 35 Cl எதிர்த் தொழிற்பாடுடையது.
(b) 35 Cl ,37 Cl இலும் பார்க்க மிகவதிக அளவில் இயற்கையிற் காணப்படும் குளோரீனிற் காணப்படுகின்றது.
(c) இரு சமதானிகளும் ஒரே இலத்திரன் ஒழுங்கைக்கொண்டுள்ளன.
(d) திணிவு எண்கள் 35 ஐயும், 37 ஐயும் உடைய அணுக்களில் முறையே 17 நியூத்திரன்களும் 19 நியூத்திரன்களும் உள்ளன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply