CheU-01-51

Author : Admin

Topic updated on 05/15/2017 08:23pm

பின்வரும் தகவல்கள் உலோகமற்ற மூலகங்கள்W,X,Y,Z உடன் தொடர்புள்ளன.

2Z (aq) + X2(g) → Z2(g) + 2X (aq)

2X (aq) + Y2(g) → X2(g) + 2Y
W (aq) + Y2(g) → தாக்கமில்லை.

இம் மூலகங்களின் இலத்திரனை இழக்கும் தன்மையின் ஏறுவரிசையுடன் பின்வரும் ஒழுங்குகளில் எது பொருத்தமானதாகவிருக்கும்?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply