Author : Admin
முதற் கூற்று :ஐதரசன் நிறமாலையின் பாமர் தொடரில் எல்லாக் காலல்களும் n =1 இல் முடிவடைகின்றன. இரண்டாம் கூற்று:ஐதரசன் நிறமாலையின் மூலாதாரத்தை விளக்குவதற்குப் போர் மாதிரியுரு பயன்படுத்தப்படுகின்றது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human