Author : Admin
இரண்டாம் ஆவர்த்தனத்தில் Li தொடக்கம் F வரையுள்ள மூலகங்கள் தொடர்பாகப் பின்வரும் எக்கூற்று உண்மையானதன்று?
F அதியுயர் எதிர் இலத்திரன் நாட்டத்தைக் காட்டுகின்றது.
Be அதியுயர் நேர் இலத்திரன் நாட்டத்தைக் காட்டுகின்றது.
C அதியுயர் ஒட்சியேற்ற நிலையை வெளிக்காட்டுகின்றது
Li தொடக்கம் F வரைக்கும் அணுவாரைகள்க குறைகின்றன
Li தொடக்கம் F வரைக்கும் கற்றயன் உண்டாகும் ஆற்றலும் தாழ்த்தும் கருவிகளாகச் செயற்படுவதற்கான ஆற்றலும் குறைகின்றன.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human