CheU-01-40

Author : Admin

Topic updated on 04/29/2017 08:58am

40 தொடக்கம்  43 வரையுள்ள வினாக்களுக்குக் கீழே தரப்பட்டுள்ள ஐந்து (1-5) தலைப்புகளிலிருந்து விடைகளைத் தெரிவு செய்க. ஒவ்வொரு வினாவுக்கும் மிகவும் பொருத்தமான தலைப்பைத் தெரிவு செய்க.

ஆவர்த்தன அட்டவணையில் அடுத்துள்ள L,M,Q,R,T எனும் ஐந்து மூலகங்களின் முதல் அயனாக்கற் சக்திகளின்
மாறுகை கீழே வர்ணிக்கப்பட்டுள்ளது.ஒரு வன்மையான ஒட்சியேற்றும் கருவியாயிருப்பதுடன்றை  அது வெப்பநிலையில் வாயு நிலையிலுள்ள ஐதரைட்டு ஒன்றையும் உருவாக்குகிறது.

மேற்தரப்பட்ட மூலகங்களின் எது அதிகூடிய அணுக்கனவளவைக் கொண்டிருக்கும்?

Image Tip

 

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply