Author : Admin
முதலாம் கூற்று :LiF இலும் பார்க்க LiI ஆனது கூடுதலான பங்கீட்டு வலு இயல்பை உடையது. இரண்டாம் கூற்று:கற்றயன் சிறிதாக அத்துடன் /அல்லது உயர் ஏற்றத்தைக் கொண்டதாக இருக்கும்போது அது உயர் முனைவாக்க வலுவைக் கொண்டிருக்கும்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human