முதலாம் கூற்று:ஒட்சிசனின் முதல் அயனாக்கச் சக்தி நைதரசனின் முதல் அயனாக்கச்சக்தியிலும் பார்க்கத் தாழ்ந்தது.
இரண்டாம் கூற்று:N(g) இலிருந்து N3-(g) ஐ உண்டாக்குவதிலும் பார்க்க O(g) இலிருந்து O2- (g) ஐ
உண்டாக்கு வதற்குக் குறைந்த அளவு சக்தி தேவைப்படுகின்றது.