CheU-01-386

Author : Admin

Topic updated on 05/25/2017 01:41pm

மூலகங்களின் மின்னெதிரியல்பு பற்றிப் பின்வரும் கூற்றுகளில் எது/ எவை உண்மையானது /உண்மையானவை?
(a) மின்னெதிரியல்பானது இலத்திரன்களைத் தன்னிடம் கவருவதற்காக ஓர் அணுவின்
நாட்டமென வரையறுக்கப்படும்.
(b) ஒரு கூட்டத்தினுள்ளே மூலகங்களின் மின்னெதிரியல்புப் பெறுமானங்கள் கூட்டத்தில்
கீழ்நோக்கிச் செல் லும்போது அதிகரிக்கின்றன.
(c) இலத்திரன்கள் கிட்டத்தட்ட முழுதாக நிரப்பப்பட்ட வெளி ஓடு உடைய அணுக்களின்
மின்னெதிரியல்புப் பெறுமானங்கள் ஐதாக நிரப்பப்பட்ட வெளி ஓடு உடைய அணுக்களின்
மின்னெதிரியல்புப் பெறுமானங்களிலும் பார்க்க உயர்வானதாகும்.
(d) ஒரு பங்கீட்டுவலுப் பிணைப்பின் அயனியல்பு அப்பிணைப்பை உண்டாக்கும் இரு அணுக்களினதும் மின்னெதிரியல்புகளுக்கிடையே உள்ள வித்தியாசம் அதிகரிக்கும்போது போது அதிகரிக்கின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply