Author : Admin
ஆவர்த்தன அட்டவணையில் s,p தொகுதி மூலகங்களில் காட்டப்பட்டுள்ள காட்டுருக்கள் பற்றிப் பின்வரும் கூற்றுகளில் உண்மையானது யாது?
ஒரு கூட்டத்தில் கீழ் நோக்கிச் செல்லும்போது அணுப் பருமன் குறைகின்றது.
ஒரு ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாகச் செல்லும் போது அணுப் பருமன் அதிகரிக்கின்றது
ஒரு கூட்டத்தில் கீழ்நோக்கிச் செல்லும்போது அயனாரை குறைகின்றது.
ஓர் ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாகச்செல்லும் போது உலோக இயல்பு அதிகரிக்கின்றது.
ஓர் ஆவர்த்தனத்தில் இடமிருந்து வலமாகச்செல்லும் போது ஒட்சைட்டுகளினதும் ஐதரோட்சைட்டுகளினதும் மூல இயல்பு குறைகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human