Author : Admin
பின்வரும் கூற்றுகளில் உப அணுத் துணிக்கைகள் தொடர்பாக எது உண்மையானதன்று?
இலத்திரன்கள் அலை இயல்புகள், துணிக்கை இயல்புகள் ஆகிய இரண்டையும் காட்டுகின்றன.
ஓர் அணுவில் உள்ள இலத்திரன்கள் ஒழுங்குகளெனக் குறிப்பிடப்படும் கருவைச் சுற்றியுள்ள 3- பரிமாண வெளிப் பிரதேசங்களில்(3-dimensional regions of space)பரம்பலடைகின்றன.
பெரிலியம் ஆனது உயர் சக்தி α-துணிக்கைகளினால் (ஈலியக் கருக்கள்) மோதியடிக்கப்பட்டபோது நியூத்திரன் கண்டுபிடிக்கப்பட்டது.
நியூத்திரன் ஏற்றமல்லாத துணிக்கையாக இருக்கும் அதேவேளை அதன் திணிவு புரோத்தனின் திணிவுக்கு அண்ணளவாகச் சமமாகும்.
ஒரு மூலகத்தின் சமதானிகளில் உள்ள புரோத்தன்களின் எண்ணிக்கைகள் ஒன்றிலிருந்தொன்று வேறுபட்டவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human