உலோகங்களைப் பற்றிய பின்வரும் கூற்றுக்களில் எது/எவை உண்மையானது/ உண்மையானவை?
(a) அவை மின்னைக் கடத்துகின்றன.
(b) எல்லா உலோகங்களினதும் அடர்த்தி நீரினதிலும் பார்க்கக் கூடவாகும்.
(c) அவை ஐதான அமிலங்களுடன் தாக்கம் புரிந்து எப்பொழுதும் H2 வாயுவை வெளிவிடுகின்றன.
(d) மூலகங்களில் பெரும்பான்மையானவை உலோகங்களாகும்.