Author : Admin
முதலாம் கூற்று :இலத்திரன்கள் சில சமயங்களில் துணிக்கைகளாகவும் சில சமயங்களில் அலைகளாகவும் தொழிற்படுகின்றன. இரண்டாம் கூற்று:இலத்திரன்கள் துணிக்கை இயல்பு, அலை இயல்பு ஆகிய இரு இயல்புகளையும் உடையன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human