பின்வரும் கோடுகளில் சோடிகளின் எது/ எவை ஐதரசன் அணுநிறமாலையின் இலைமன் (lyman) தொடரின் 3வது (Hγ) கோட்டிற்கும் 4வது (Hδ) கோட்டிற்கும் இடையிலுள்ள சக்தி வித்தியாசத்திற்குச் சமனான சக்தி வித்தியாசத்தைக் /வித்தியாசங்களைக் கொண்டிருக்கும் /
கொண்டிருக்கின்றன?
(a) பாமர் (balmer) தொடரின் 3வது கோடும் 4வது கோடும்.
(b) பாசன் (paschen) தொடரின் 1வது கோடும் 2வது கோடும்.
(c) பாமர் தொடரின் 2வது கோடும் 3வது கோடும்.
(d) பாசன் தொடரின் 3வது கோடும் 4வது கோடும்.