CheU-01-35

Author : Admin

Topic updated on 04/29/2017 08:32am

பின்வரும் வரைபடம்  H2S  மூலக்கூற்றொன்றின் வலுவளவு இலத்திரன்களின் திட்டவர்ணனையாகும்.இது?

Image Tip

(a) வலுவளவுகள் 2 ஐயும் 4 ஐயும் மாத்திரம்தான் சல்பர் (கந்தகம்) கொண்டிருக்க முடியும் என்பதைச் சுட்டிக்
காட்டுகின்றது.
(b) மூலக்கூற்றிலுள்ள இலத்திரன்களின் முழு எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுகிறது.
(c) ஐதரசனிலிருந்து வரும் பிணைப்பு இலத்திரன்களின்க் எண்ணிக்கையைச்சுட்டிக் காட்டுகிறது.
(d) சல்பரிலிருந்து (கந்தகத்திலிருந்து) வரும் பிணைப்பு இலத்திரன்களின் எண்ணிக்கையைச் சுட்டிக்காட்டுகின்றது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply