CheU-01-348

Author : Admin

Topic updated on 05/24/2017 09:11pm

முதலாம் கூற்று :முனைவுக்குரிய கரைப்பானில் முனைவுக்குரியனைவிலிப் பொருள்
ஒன்றின் கரைதிறன் பூச்சியமாகும்.
இரண்டாம் கூற்று:இருமுனைவு – இரு முனைவு இடைத் தாக்கங் களுடன் ஒப்பிடும் போது முனைவிலி மூலக் கூறொன்றிற்கும் முனைவுக்குரிய மூலக்கூறொன்றிற்கும்
இடையேயுள்ள மூலக்கூற்றிடை விசைகள் நலிவானவை ஆகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply