பின்வரும் கூற்றுக்களில் எது /எவை சரியானது /சரியானவை?
(a) கதோட்டுக் கதிர்குழாய் ஒன்றினுள் அணு அல்லது மூலக்கூறு ஒன்றிலிருந்து ஒரு இலத்திரனை
அகற்றும் போது நேர்க் கதிர்கள் உண்டாகின்றன.
(b) கதோட்டுக் கதிர்கள் கதோட்டிலிருந்து ஆரம்பமாகின் றன.
(c) நேர்க் கதிர்கள் அனோட்டிலிருந்து ஆரம்பமாகின்றன.
(d) கதோட்டுக் கதிர்கள் மின்காந்தக் கதிர்ப்புகளின் ஒரு வகையாகும்.