Author : Admin
பின்வருவனவற்றைக் கருதுக. (a) திரவ மெதேன் (b) நீரினதும் மெதனோலினதும் கலவையொன்று (c) LiCl இன் நீர்க்கரைசலொன்று (c) மெதனோலில் I2 இன் கரைசலொன்று
மேற்கூறியவற்றிலுள்ள மூலக்கூற்றிடை விசைகளின் அதிகரிக்கும் வலிமையைத் தருகின்ற சரியான ஒழுங்கு?
a < d < b < c
a < d < c < b
a < b < d < c
a < c < b < d
a < b < c < d
You must be logged in to post a comment.
Only fill in if you are not human