பின்வரும் கூற்றுகளில் எது /எவை உண்மையானது /உண்மையானவை?
(a) போரின் கொள்கையானது அணுவின் கரு மாதிரியுருவில் ஒன்றாகும்.
(b) அணுவின் முதலாவது கரு மாதிரியுருவை இரதவோட்டு பிரேரித்தார்.
(c) ஒரே நேரத்தில் இலத்திரன்கள் அலைகளாகவும் துணிக் கைகளாகவும் நடந்து கொள்வதில்லை.
(d) கதோட்டுக் கதிர்களின் e/m விகிதம் கதோட்டுக்கதிர்குழாய் ஒன்றினுளுள்ள வாயுவுடன் மாறுபடும்.