Author : Admin
ஒரு மூலகம் A இன் இரண்டாவது அயனாக்கற்சக்தி?
வாயுநிலையில் ஒரு மூல் Aஅணுக்களிலிருந்து 2 மூல் இலத்திரன்களை நீக்குவதற்குத் தேவையான சக்தி
வாயுநிலையில் ஒரு மூல் A+ அயன்களிலிருந்து ஒரு மூல் இலத்திரன்களை நீக்குவதற்குத் தேவையான சக்தி.
வாயு நிலையில் ஒரு மூல் A2+அயன்களிலிருந்து ஒரு மூல் இலத்திரன்களை நீக்குவதற்குத் தேவையான சக்தி
வாயுநிலையில் ஒரு மூல் A அயன்களிற்கு ஒரு மூல் இலத்திரன்களைச் சேர்ப்பதற்குத் தேவையான சக்தி.
வாயுநிலையில் ஒரு மூல் A2+ அயன்களிற்கு 2 மூல் இலத்திரன்களைச் சேர்ப்பதற்குத் தேவையான சக்தி.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human