CheU-01-327

Author : Admin

Topic updated on 05/24/2017 07:37pm

முதலாம் கூற்று:நொதியியின் மூலம் குளுக்கோசு(C6 H12O6 ) நொதித்தலின் போது குளுக்கோசு மூலக்கூறின் சில காபன் அணுக்கள் ஒட்சியேற்றப்படும்.அதேவேளை ஏனையவை தாழ்த்தப்படுகின்றன.
இரண்டாம் கூற்று:குளுக்கோசின் நொதித்தலின் போது பெறப்படும் இரசாயன விளைபொருள்கள் C02,CH3OH  உம் ஆகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply