Author : Admin
முதலாம் கூற்று :NH4 +அயனில் ஒரு N – H பிணைப்பின் இயல்புகள் மற்றைய மூன்று N – H பிணைப்புகளின் இயல்பு களிலிருந்து வேறுபட்டவை. இரண்டாம் கூற்று:NH4 +அயனில் உள்ள ஒரு N – H பிணைப்பை ஈதற் பிணைப்பாக இனங்காணலாம்.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human