Author : Admin
முதலாம் கூற்று:ICl4 – அயன் நான்முகியாகும். இரண்டாம் கூற்று:ICl4 – இல் அயடீன் அணுவைச் சுற்றி நான்கு தள்ளுகை அலகுகள் உள்ளன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human