CheU-01-324

Author : Admin

Topic updated on 05/24/2017 07:23pm

பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது /உண்மையானவை?
(a) இலத்திரன்கள் துணிக்கை இயல்புகளுடன் அலை இயல்புகளையும் கொண்டிருக்கின்றன.
(b) ஒரு நியூத்திரனிலும் பார்க்க ஒரு புரோத்தன் பாரம் கூடியது.
(c) எல்லா அணுக்களும் இலத்திரன்கள், புரோத்தன்கள்,நியூத்திரன்கள் ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன.
(d) எல்லா அயன்களும் ஒரு புரோத்தனையாவது கொண்டி ருக்கின்றன.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply