ஒரே இரசாயன இனம் ஒரே சமயத்தில் ஒட்சியேற்றவும் தாழ்த்தவும்படும் தாக்கம் இருவழிவிகாரம் எனப்படும்.
பின் வருவனவற்றில் எது /எவை இருவழிவிகாரம் /இருவழிவிகாரங்கள் ஆகும்?
(a) 2H2 O2 → 2H2 O + O2
(b) Cu2++ Zn → Cu + Zn2+
(c) Cl2 + OH– → HOCl + Cl–
(d) 2CuCl → CuCl2 + Cu