Author : Admin
பின்வரும் 01 தொடக்கம் 05 வரையுள்ள நிரல்களுள் எதில் உள்ள ஒவ்வொரு விஞ்ஞானியின் பெயரும் தொழிற்பாட்டு நிரலில் உள்ள தொழிற்பாட்டுடன் பொருந்துகிறது?
அணுவின் கரு மாதிரி உருவை முன்மொழிதல்=போர் ஐதரசனின் அணு நிற மாலையை விளக்கிக்கூறல்=றதபோட் இலத்திரனில் ஏற்றத்துக்கும் திணிவுக்கும் இடையே உள்ள விகிதத்தைத் துணிதல்=தொம்சன்
அணுவின் கரு மாதிரி உருவை முன்மொழிதல்=றதபோட் ஐதரசனின் அணு நிற மாலையை விளக்கிக்கூறல்=போர் இலத்திரனில் ஏற்றத்துக்கும் திணிவுக்கும் இடையே உள்ள விகிதத்தைத் துணிதல்=தொம்சன்
அணுவின் கரு மாதிரி உருவை முன்மொழிதல்=றதபோட் ஐதரசனின் அணு நிற மாலையை விளக்கிக்கூறல்=தொம்சன் இலத்திரனில் ஏற்றத்துக்கும் திணிவுக்கும் இடையே உள்ள விகிதத்தைத் துணிதல்=மில்லிக்கன்
அணுவின் கரு மாதிரி உருவை முன்மொழிதல்=போர் ஐதரசனின் அணு நிற மாலையை விளக்கிக்கூறல்=தொம்சன் இலத்திரனில் ஏற்றத்துக்கும் திணிவுக்கும் இடையே உள்ள விகிதத்தைத் துணிதல்=மில்லிக்கன்
அணுவின் கரு மாதிரி உருவை முன்மொழிதல்=தொம்சன் ஐதரசனின் அணு நிற மாலையை விளக்கிக்கூறல்=போர் இலத்திரனில் ஏற்றத்துக்கும் திணிவுக்கும் இடையே உள்ள விகிதத்தைத் துணிதல்=பரடே
You must be logged in to post a comment.
Only fill in if you are not human