Author : Admin
பின்வருவனவற்றில் எது பரடே மாறிலியைத் திறமையாக விவரிக்கிறது?
ஓர் இலத்திரனின் ஏற்றம்
புரோத்தன்களின் மூல் ஒன்றின் ஏற்றம்
ஒரு மணித்தியாலத்தில் Ag இன் மூல் ஒன்றை இறக்கமடையச் செய்யத் தேவையான மின்னோட்டம்
மின்பகுப்பின் மூலம் H2 இன் மூல் ஒன்றை உண்டாக்கத் தேவையான ஏற்றம்
NaCl இன் மூல் ஒன்றின் ஏற்றம்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human