CheU-01-304

Author : Admin

Topic updated on 05/24/2017 04:48pm

118 50Sn அணுவிற்கு எக் கூற்று /கூற்றுக்கள் உண்மையானது/ உண்மையானவை?
(a) இது 50 இலத்திரன்களை உடையது.
(b) இது 50 புரோத்தன்களை உடையது.
(c) இது இலத்திரன்களினதும் புரோத்தன்களினதும் மொத்த எண்ணிக்கையாக 118 உடையது.
(d) இது 68 நியூத்திரன்களை உடையது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply