CheU-01-302

Author : Admin

Topic updated on 05/24/2017 04:40pm

A, B, C, D ஆகிய நான்கு வித்தியாசமான மூலகங்களினது அணுக்களின் மின்னெதிர்த் தன்மை பின்வருமாறு:A= 3.8 , B= 3.3, C= 2.8,D=1.3.இம் மூலகங்கள் AB, AD, BD, AC  ஆகிய மூலக்கூறுகளை உண்டாக்கும் போது இம் மூலக்கூறுகளின் பங்கீட்டு வலுவளவு இயல்பின் ஏறுவரிசையானது?

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply