CheU-01-300

Author : Admin

Topic updated on 05/24/2017 03:51pm

ஐதரசனின் அணு நிறமாலை சம்பந்தமாக பின்வரும் கூற்றுக்களில் எது உண்மை அற்றது?
(A) n =4 இல் இருந்து n = 2 இற்கு நடைபெறும் தாண்டல் Hβ கோட்டுக்குரியது.
(B) சத்திமட்டங்கள் n = ∞ இற்கும் n = 1இற்குமிடையே உள்ள சக்தி வித்தியாசம்  ஐதரசனின் அயனாக்கற் சக்தியாகும்.
(C) நிறமாலையிலுள்ள ஒவ்வொரு கோடும் H-  அணுவின் ஒரு சக்தி மட்டத்திற்குரியது.
(D)சக்தி மட்டங்கள் n = 2, n = 1 ஆகியவற்றுக்கிடையே உள்ள சக்தி வித்தியாசம்  சக்தி   மட்டங்கள்  n =3, n=2 ஆகியவற்றுக்கிடையேயுள்ள சக்தி வித்தியாசத்திலும் பார்க்கச் சிறியது.

 

RATE CONTENT 0, 0
Answers

B,C,D ஆகியன

Comments Hide Comments(0)

Leave a Reply