Author : Admin
முதலாம் கூற்று : குளுக்கோசு நீரிற் கரையும், அதேவேளை கொலஸ்தரோல் (cholesterol)நீரிற் கரையாது. இரண்டாம் கூற்று:கொலஸ்தரோல் நீருடன் ஐதரசன் பிணைப்புகளை உருவாக்கமாட்டாது.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human