CheU-01-293

Author : Admin

Topic updated on 05/24/2017 03:04pm

கைத்தொழிலின் கழிவு நீரைக் கார ஊடகத்தில் OCl– உடன்  தொழிற்படுத்துவதன் மூலம் கழிவு நீரிலுள்ள சயனைட்டுஅயன்கள் N2 ஆகவும் காபனேற்று அயன்களாகவும் பின்வரும் சமன்பாட்டுக்கமைவாக மாற்றமடைகின்றன.

2CN + 5 OCl + 2 OH → 2 CO32- + N2 +5Cl + H2 O

இத் தாக்கம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது / உண்மையானவை?
(a) OCl– இலுள்ள ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் 0 இலிருந்து -2 ஆக மாற்றமடைகிறது.
(b) காபனின் ஒட்சியேற்ற எண் +2 இலிருந்து +4 ஆக மாற்றமடைகிறது.
(c) நைதரசனின் ஒட்சியேற்ற எண் -3 இலிருந்து 0 ஆக மாற்றமடைகிறது.
(d) குளோரின் ஒட்சியேற்ற எண் +1 இலிருந்து -1 ஆக மாற்றமடைகிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply