Author : Admin
முதலாம் கூற்று:சமதானிகளின் இரசாயன இயல்புகளும் பௌதிக இயல்புகளும் ஒரேமாதிரியானவை. இரண்டாம் கூற்று:சமதானிகள் ஒரே எண்ணிக்கையில் புரோத்தன்களையும் ஆனால் வித்தியாசமான எண்ணிக்கையில் நியூத்திரன்களையும் வைத்திருக்கின்றன.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human