அணு ஓபிற்றல்கள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது / எவை உண்மையானது /உண்மையானவை?
(a) இரு p – ஓபிற்றல்களின் மேற்பொருந்துகையில் ஒரு π – பிணைப்பு எப்பொழுதும் உருவாகும்.
(b) s – ஓபிற்றலொன்றினதும் p – ஓபிற்றலொன்றினதும் மேற்பொருந்துகையில் σ -பிணைப்பொன்றோ, πபிணைப்பொன்றோ உருவாகலாம்.
(c) இரு s ஓபிற்றல்களின் மேற்பொருந்துகையில் ஒரு σ- பிணைப்பு எப்பொழுதும் உருவாகும்.
(d) கலப்பில் ஈடுபடும் s,p ஆகிய ஓபிற்றல்கள் ஒரே அணுவுக்குரியனவாக இருக்க வேண்டும்.