CheU-01-251

Author : Admin

Topic updated on 05/24/2017 11:03am

ஐதரசன் பிணைப்புப் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எவை /எது உண்மையானவை /உண்மையானவை?
(a)CH3 CH2 NHஇல் ஐதரசன் பிணைப்பு இருக்கிறது.
(b)CH3 SiH2 OCHஇல் ஐதரசன் பிணைப்பு இருக்கிறது.
(c)CH3 CH2 OSiCHஇல் ஐதரசன் பிணைப்பு
இருக்கிறது.
(d) திரவ NH3 இல் ஐதரசன் பிணைப்பு இருக்கிறது.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply