Author : Admin
அயனாக்கச் சக்திகள் சம்பந்தமாக பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
Al இன் முதலாம் அயனாக்கச் சக்தியானது Mg இன் முதலாம் அயனாக்கச் சக்தியிலும் பெரியதாகும்.
Mg இன் மூன்றாம் அயனாக்கச் சக்தியானது Al இன் இரண்டாம் அயனாக்கச் சக்தியிலும் பெரியதாகும்.
S இன் முதலாம் அயனாக்கச் சக்தியானது P இன் முதலாம் அயனாக்கச் சக்தியிலும் பெரியதாகும்.
Na இன் இரண்டாம் அயனாக்கச் சக்தியானது Mg இன் மூன்றாம் அயனாக்கச் சக்தியிலும் பெரியதாகும்.
மேலே உள்ள கூற்றுக்களில் எதுவும் உண்மையில்லை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human