Author : Admin
அணுவின் கரு மாதிரியுருவுக்கு அடிப்படைத் தகவல்களைக் கொடுத்த பரிசோதனையில் கைகர் உம் மார்ஸ்டன் உம் பயன்படுத்திய துணிக்கைகள் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுக்களில் எது மிகவும் பொருத்தமானது?
கைகர், மார்ஸ்டன் ஆகிய இருவரினாலும் ஆர்முடுக்கப்பட்ட துணிக்கைகள் பயன்படுத்தப்பட்டன.
கைகர், மார்ஸ்டன் ஆகிய இருவரினாலும் கதோட்டுக் கதிர்கள் பயன்படுத்தப்பட்டன.
கைகர், மார்ஸ்டன் ஆகிய இருவரினாலும் ஆர்முடுக்கப்பட்ட கதோட்டுக் கதிர்த் துணிக்கைகள் பயன்படுத்தப்பட்டன
கைகர்,மார்ஸ்டன் ஆகிய இருவரினாலும் ஆர்முடுக்கப்பட்ட நியூத்திரன்கள் பயன்படுத்தப்பட்டன.
மேலே உள்ள எல்லாக் கூற்றுக்களும் பிழையானவை.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human