Author : Admin
கந்தகம் சம்பந்தமாகப் பின்வரும் கூற்றுகளில் எது உண்மையானது?
கந்தகம் மிகவும் சாதாரணமாக ஒரு சரிவுக் கந்தமாகக் காணப்படுகிறது.
கந்தகம் S4 மூலக்கூறாக இருக்கிறது.
கந்தக மூலக்கூறுகள் எண்முகி ஆகும்
கந்தகம் சங்கிலி வடிவமாக இருக்கக்கூடியது.
பிளாஸ்திக்குக் கந்தகம் CS2 இல் கரைகிறது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human