பின்வரும் கூற்றுகளில் எவை / எது உண்மையானவை /உண்மையானது?
(a) மின்புலங்கள் (மின் மண்டலங்கள்) கதோட்டுக்கதிர்களின் பாதையைப் பாதிப்பதில்லை.
(b) காந்தப் புலங்கள் கதோட்டுக் கதிர்களின் பாதையைப் பாதிப்பதில்லை.
(c) மின் புலங்கள் விரைவாக இயங்கும் நியூத்திரன்களின் பாதையைப் பாதிப்பதில்லை.
(d) காந்தப் புலங்கள் விரைவாக இயங்கும் நியூத்திரன்களின் பாதையைப் பாதிப்பதில்லை.