Author : Admin
மூலகம் ஒன்றின் முதல் ஏழு அடுத்துவரும் அயனாக்கசக்திகள் முறையே பின்வருவனவாகும். 1018இ 1910இ 2919இ 4972, 6280, 21276, 25403 kJ mol-1 இம் மூலகம்,
ஆவர்த்தன அட்டவணையின் கூட்டம் 2 இற்குரியது.
ஆவர்த்தன அட்டவணையின் கூட்டம் 3 இற்குரியது.
ஆவர்த்தன அட்டவணையின் கூட்டம் 4 இற்குரியது.
ஆவர்த்தன அட்டவணையின் கூட்டம் 5 இற்குரியது.
ஆவர்த்தன அட்டவணையின் கூட்டம் 6 இற்குரியது
You must be logged in to post a comment.
Only fill in if you are not human