CheU-01-220

Author : Admin

Topic updated on 05/24/2017 08:23am

முதலாம் கூற்று :ஆவர்த்தன அட்டவணையின் 4வது ஆவர்த்தனத்திலே 18 மூலகங்கள் மாத்திரம்  இருக்கின்றன.
இரண்டாம் கூற்று:4s,3d,4p உபபடிகளிலே 18 இலத்திரன்களுக்கு மாத்திரம் இடமளிக்கலாம்

 

RATE CONTENT 0, 0
Answers

ANSWER:ALL

Comments Hide Comments(0)

Leave a Reply