காமாக் கதிர்கள் பற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எவை /எது உண்மையானவை / உண்மையானது?
(a) காமாக்கதிர்கள் ஒளியின் வேகத்தின் 95% ஆன வேகத்துடன் செல்கின்றன.
(b) காமாக்கதிர்கள் அயனாக்கும் வலு அதியுயர்வானது.
(c) காமாக்கதிர்கள் ஊடுருவும் வலு அதியுயர்வானது.
(d) காமாக்கதிர்களின் பாதை காந்தப் புலங்களினால் மாற்றப்படுவதில்லை.