Author : Admin
அணுத்திருசியங்கள் (அணு நிறமாலைகள்) பற்றிப் பற்றிப் கூற்றுக்களில் எது உண்மையானது?
ஐதரசனின் திருசியத்தின் கோடுகளில் மீடிறன்கள் அதிகரிக்கும்போது கோடுகள் விரைவாக ஒருமிக்கக்கிட்ட வருகின்றன.
ஐதரசனின் திருசியத்தின் கோடுகளின் மீடிறன்கள் அதிகரிக்கும்போது கோடுகள் விரைவாக ஒன்றிலிருந் தொன்று பிரிகின்றன.
ஐதரசனின் திருசியத்திலே அடுத்து வரும் கோடுகளிடையே உள்ள மீடிறன் வித்தியாசம் மாறாமல் இருக்கின்றது.
ஐதரசன் காலல் திருசியத்தை மாத்திரம் தருகின்றது.
ஐதரசன் உறிஞ்சல் திருசியத்தை மாத்திரம் தருகின்றது.
You must be logged in to post a comment.
Only fill in if you are not human