CheU-01-208

Author : Admin

Topic updated on 05/24/2017 07:34am

K2Oபற்றிப் பின்வரும் கூற்றுக்களில் எது /எவை உண்மையானது / உண்மையானவை?
(a) இச்சேர்வையிலே பொற்றாசியத்தின் வலுவளவு 2 ஆகும்.
(b) இச்சேர்வையிலே பொற்றாசியத்தின் ஒட்சியேற்ற எண் +4 ஆகும்.
(c) இச்சேர்வையிலே ஒட்சிசனின் ஒட்சியேற்ற எண் -1 ஆகும்.
(d) இச்சேர்வையின் நீர்க் கரைசல் வலிமையான மூலமாகும்.

 

RATE CONTENT 0, 0
Answers
Comments Hide Comments(0)

Leave a Reply