Author : Admin
முதலாம் கூற்று:CO2 இனதும் SiO2இனதும் உருவங்கள் ஒப்பிடக் கூடியவை. இரண்டாம் கூற்று:ஏனெனில் காபனும் சிலிக்கனும் ஒரே ஆவர்த்தன கூட்டத்தைச்சேர்ந்தவை.
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தருவது
உண்மை: உண்மையாக இருந்து முதலாம் கூற்றுக்குத் திருத்தமான விளக்கத்தைத் தராதது
உண்மை : பொய்
பொய் :உண்மை
பொய் : பொய்
You must be logged in to post a comment.
Only fill in if you are not human